நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கத் தடை - சென்னை உயர் நீதிமன்றம்

  • 19:10 PM August 16, 2022
  • chennai
Share This :

நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கத் தடை - சென்னை உயர் நீதிமன்றம்

Actor Vijay | புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.