Home »

beach-for-sale-cheating-in-chengalpattu

ரூ.50 லட்சத்துக்கு'பீச்' விற்பனை..! மோசடி கும்பல் சிக்குமா..?

தமிழ் சினிமாவில் எல்ஐசியை விற்பது, அரசு பேருந்தை விற்பது போன்ற நகைச்சுவை காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டன.அதுபோல், கடல் பகுதியையும் சர்வே எண் மாற்றி விற்பனை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.