Home »

News18 Tamil Videos

» chengalpattu

மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்களை தொடங்கிவைத்தார் முதல்வர்

News Deskசெங்கல்பட்டு21:38 PM September 20, 2022

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் நான்காவது மாநாடு நடைபெற்றது, அதில் முதல்வர் கலந்து கொண்டார். அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750 கோடியில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Top Stories