முகப்பு » காணொளி » வணிகம்

கேபிள், டிடிஎச் புதிய கட்டணம்... மக்களே இனி எஜமானர்!

வணிகம்10:23 PM IST Feb 06, 2019

கட்டண சானல்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து பார்க்கும் திட்டம் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புதுயுகம் என்றும் சானல்களை தேர்வு செய்யும் உரிமை இனி நுகர்வோருக்கு மட்டுமே உண்டு என்றும் டிராய் தலைவர் சர்மா தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV