முகப்பு » காணொளி » வணிகம்

இந்தியாவில் வேலை செய்ய ஏற்ற டாப் 25 நிறுவனங்கள்!

வணிகம்10:36 PM IST Apr 03, 2019

லிங்கிடுஇன் நாடு முழுவதிலும் உள்ள 54 மில்லியன் பயனர்களிடமிருந்த பெற்ற தரவுகளை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை சமூக ஊடக நிறுவனமான லிங்கிடுஇன் 2019-ம் ஆண்டு இந்தியாவில் வேலை செய்ய ஏற்ற 25 நிறுவனங்கள் எவை என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV