Tamil Nadu Budget 2023-24 : முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூபாய் 144 கோடி மானியம் - நிதி அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

  • 14:53 PM March 20, 2023
  • business
Share This :

Tamil Nadu Budget 2023-24 : முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூபாய் 144 கோடி மானியம் - நிதி அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியம் வழங்க நிதி ரூபாய் 144 கோடி ஒதுக்கீடு என நிதிநிலை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.