Home »

reliance-says-no-plans-to-buy-agricultural-land-for-corporate-contract-farming-skv

கார்ப்பரேட் விவசாயம், ஒப்பந்த விவசாயத்திற்காக விவசாய நிலத்தை ஒருபோதும் வாங்கவில்லை - ரிலையன்ஸ் குழுமம் விளக்கம்

ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் திட்டமும் இல்லை எந்த ஒரு விவசாய நிலத்தை வாங்கப்போவதும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சற்றுமுன்LIVE TV