தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லியில் ஜியோ 5G சேவை- ரிலையன்ஸ் நிறுவனம்

  • 18:20 PM August 29, 2022
  • business
Share This :

தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லியில் ஜியோ 5G சேவை- ரிலையன்ஸ் நிறுவனம்

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் தீபாவளி முதல் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்