முகப்பு » காணொளி » வணிகம்

சாமானியர்களுக்கு வீடு கிடைப்பது சவாலாகவே உள்ளது - பன்வாரிலால் புரோகித்

வணிகம்11:28 AM IST Mar 16, 2019

ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருந்தாலும், சாமானிய மக்களுக்கு குறைந்த விலையில் வீடு கிடைப்பது, தற்போதும் சவால் நிறைந்ததாகவே இருப்பதாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV