முகப்பு » காணொளி » வணிகம்

தொடர்ந்து 12-வது நாளாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை..!

வணிகம்12:42 PM IST Oct 29, 2018

பெட்ரோல், டீசல் விலை 12-வது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து, 82 ரூபாய் 86 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் 21 காசுகள் குறைந்து 78 ரூபாய் 8 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 24 காசுகளும், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 96 காசுகளும் குறைந்துள்ளன.

Web Desk

சற்றுமுன் LIVE TV