முகப்பு » காணொளி » வணிகம்

மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

வணிகம்08:16 PM IST May 01, 2019

வீட்டில் சமையல் செய்யப் பயன்படுத்தப்படும் மானியம் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர் விலை மே 1-ம் தேதி முதல் 28 பைசா உயர்ந்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV