Home »

News18 Tamil Videos

» business

Gold Rate | மீண்டும் 36 ஆயிரம் ரூபாயை கடந்தது தங்கம் விலை

வணிகம்12:30 PM February 09, 2021

கடந்த சில நாட்களாக சரிவடைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து மீண்டும் 36 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. அதன்படி சவரன் 36,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories