Home »

gold-price-fell-by-rs-432-per-barrel-overnight

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.432 குறைவு

தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ 432 குறைந்து ரூ 37008-க்கும், வெள்ளி கிலோ ரூ 500 உயர்ந்து, ரூ 61,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது

சற்றுமுன்LIVE TV