வீட்டுக்கடனில் எந்த வகை வட்டியை தேர்வு செய்வது ?

  • 15:15 PM May 25, 2023
  • business
Share This :

வீட்டுக்கடனில் எந்த வகை வட்டியை தேர்வு செய்வது ?

வீட்டுக்கடனில் நிலையான வட்டி , மாறுபடும் வட்டி என்று இரண்டு வகை உண்டு. இதில் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? வீட்டுக்கடன் வாங்கும் போது எதனைத் தேர்வு செய்வது என்பதைப் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.