முகப்பு » காணொளி » வணிகம்

மணலுக்கு தட்டுப்பாடு - வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு

வணிகம்00:33 AM July 07, 2018

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்படவுள்ளது. 500 கோடி ரூபாய் மதிப்பிலான 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்யப்படுவதற்கான ஒப்பந்தத்தில், தமிழக அரசு விரைவில், கையெழுத்திடவுள்ளது.

சற்றுமுன் LIVE TV