முகப்பு » காணொளி » வணிகம்

மோசடிகள் மூலம் ரூ.41,000 கோடியை இழந்த வங்கிகள்

வணிகம்07:36 PM IST Dec 31, 2018

இந்திய வங்கிகள் கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் மட்டும் மோசடிகள் மூலம் 41 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன.

Web Desk

சற்றுமுன் LIVE TV