முகப்பு » காணொளி » வணிகம்

பாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி

வணிகம்12:41 PM IST Feb 17, 2019

காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அதிரடியாக அறிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV