முகப்பு » காணொளி » ஆட்டோமொபைல்

ஓசூரில் 80 சதவிகித உற்பத்தியை நிறுத்திய சிறுகுறு நிறுவனங்கள்!

ஆட்டோமொபைல்16:10 PM September 21, 2019

ஒசூரில் செயல்படும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறுத்தொழில் நிறுவனங்கள் 80 சதவீதம் உற்பத்தியை நிறுத்தி கொண்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV