தமிழகம் முழுவதும் மாசிமகத் திருவிழா உற்சவம் கோலாகலம்

22:37 PM February 19, 2019

மாசி மக உற்சவத்தை ஒட்டி கடலூரில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மகம் நட்சத்திரமான இன்று தேவனாம்பட்டினம் கடற்கரையில் அதிகாலையிலேயே திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடலில் நீராடி பூஜை செய்தனர். தங்கள் முன்னோர்களுக்கு சரிவர திதி கொடுக்காதவர்கள் திதி கொடுத்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV