Home »

mk-stalin-inaugurated-221-crore-project-and-gave-speech-in-ariyalur

அரியலூரில் 23 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

அரியலூரில் ரூ 221 கோடி மதிப்பில் முடிவுற்ற 23 திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.