முகப்பு » காணொளி » அரசியல்

மீண்டும் எட்டு வழிச்சாலை திட்டம்!

அரசியல்09:42 AM April 15, 2019

மக்கள் ஆதரவோடு எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் முதலமைச்சர் முழு முனைப்புடன் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

Web Desk

சற்றுமுன் LIVE TV