முகப்பு » காணொளி » all-in-all-arasiyal

ராதாபுரம் ரிசல்ட்டை இப்பவே சொல்லிடுவேன்... ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை

15:30 PM October 05, 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளோடு சேர்த்து ராதாபுரத்திலும் திமுக வெற்றிபெறும் என மு.கஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் , வாக்கு எண்ணிக்கை முடிவை இப்போதே அறிவித்து விடுவேன் என்றும் ஆனால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்பதால் சொல்ல வில்லை என்று பேசினார். இதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV