முகப்பு » காணொளி » அரசியல்

ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்ல இதுதான் காரணம்: விளக்கும் முதல்வர்

அரசியல்14:27 PM October 14, 2019

ஸ்விஸ் வங்கியில் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பதாலேயே வெளிநாட்டுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கடி செல்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், தேர்தலுக்காக நாடகமாடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV