முகப்பு » காணொளி » all-in-all-arasiyal

பிரசவத்தின்போது இறந்த பெண்... சடலத்துடன் உறவினர் சாலை மறியல்

தமிழ்நாடு19:27 PM October 30, 2019

தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் உயிரிழப்புக்கு என்ன காரணம்?

Web Desk

சற்றுமுன் LIVE TV