முகப்பு /திருச்சி /

திருச்சி காவேரி பாலம் ஒபன்.. மக்களின் கருத்து என்ன?

திருச்சி காவேரி பாலம் ஒபன்.. மக்களின் கருத்து என்ன?

X
காவேரி

காவேரி பாலம்

Trichy Cauvery bridge | திருச்சி காவேரி பாலம் திறக்கப்பட்டது குறித்து, இந்த பாலத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தில் காவேரி ஆற்றில் கட்டப்பட்டுள்ளபாலம் புணரமைக்கப்பட்டுதிறக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்துபொதுமக்கள் தங்களின்கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு திருச்சி காவிரி பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது.

கடந்த சில மாதங்களாக இந்த பாலத்தை புணரமைக்கும் பணிகள் நடைபெற்றதால்,500 மீட்டர் தூரம் கூட இல்லாத இந்த காவிரி பாலத்தை கடந்து சென்று, ஸ்ரீரகத்தை அடைய முடியாமல், ஊரைச் சுற்றி வந்த வாகன ஓட்டிகள், தற்போது நிம்மதி அடைந்துதாக தெரிவித்துள்ளனர்.காவிரி பாலத்தில் பயணம் செய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

First published:

Tags: Local News, Trichy