முகப்பு /திருச்சி /

மோப்ப நாய்கள் நடத்திய சாகசம்... திருச்சியில் குடியரசு தின விழாவில் சுவாரஸ்யம்..

மோப்ப நாய்கள் நடத்திய சாகசம்... திருச்சியில் குடியரசு தின விழாவில் சுவாரஸ்யம்..

X
மோப்ப

மோப்ப நாய்

Trichy Republic Day Celebration | திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மோப்ப நாய்கள் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி விமான நிலையத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து விமான நிலைய இயக்குனர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகளில் கடந்த டிசம்பர் மாதம் வரை 3.40 லட்சம் பயணிகள் பயன்பெற்றுள்ளனர் எனவும் மொத்தமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படை பிரிவினர் மோப்ப நாய்களை வைத்து பல சாகசங்களை செய்து செய்தனர். குறிப்பாக படைவீரர்களுக்கு இணையாக மோப்ப நாய்களும் எதிரிகளிடமிருந்து எப்படி காத்துக் கொள்வது மற்றும் எதிரிகளை தாக்குவது குறித்து செய்தது காண்போரை நெகிழ வைத்தது. மேலும் பாதுகாப்பு படை பிரிவினர் கண்ணை கட்டிக்கொண்டு துப்பாக்கிகளை கழட்டி மாட்டினர்.

வெடிகுண்டை கண்டுபிடிக்க போய் கறிக்குழம்பை மோப்பம் பிடித்த நாய்.. டென்ஷன் ஆன திருச்சி போலீசார்..

இதனை மத்திய படைவீரர்களின் குடும்பத்தாரும் பொதுமக்களும் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

First published:

Tags: Local News, Trichy