ஹோம் /திருச்சி /

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

திருச்சியில் நாளை பரிமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் இடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் நாளை சில இடங்களில் உயரழுத்த மின்பாதைகளில் பழைய மின் கம்பிகளை அகற்றிவிட்டு புதிய மின்கம்பிகள் மாற்றப்பட் உள்ளது. இதனால். மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி தென்னூர் நகரியம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அதில், திருச்சி நகரியம் கோட்டம் தில்லை நகர் பிரிவுக்குட்பட்ட  பகுதிகளான தில்லை நகர் முதல் கிராஸ் மேற்கு மற்றும் கிழக்கு, தில்லை நகர் வடகிழக்கு 5ஆவது கிராஸ் விஸ்தரிப்பு, தில்லை நகர் வடகிழக்கு 7ஆவது கிராஸ் விஸ்தரிப்பு, அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ்ரோடு ஆகிய உயரழுத்த மின்பாதைகளில் பழைய மின் கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால், நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Powercut, Trichy