முகப்பு /திருச்சி /

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மின்தடை

மின்தடை

திருச்சி மாவட்டம் தா. பேட்டை துணை மின் நிலையத்தில் நடைபெறும் பாராமரிப்பு பணியின் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் தா. பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடப்பதால், நாளை(சனிக்கிழமை_ மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்தடை குறித்து மின்வாரியம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தா.பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவனூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவனூர்புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் இந்த தகவலை முசிறி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tiruchirappalli S22p24