முகப்பு /திருச்சி /

மதுபிரியர்களின் கவனத்திற்கு.. திருச்சியில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது..

மதுபிரியர்களின் கவனத்திற்கு.. திருச்சியில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது..

மாதிரி படம்

மாதிரி படம்

Tasmac Holiday in Trichy : திருச்சியில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் நாளை மே தினத்தையொட்டி டாஸ்டாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “திருச்சி மாவட்டத்தில் நாளை (மே 1 திங்கட்கிழமை) மே தினத்தினை முன்னிட்டு அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் (FL1) மூடப்பட்டிருக்கும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA & FL11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், நாளைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுககப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

First published:

Tags: Local News, Trichy