முகப்பு /செய்தி /திருச்சி / மாவீரன் vs ஜெயிலர்.. சிவகார்த்திகேயனிடம் கேள்வி... அமைச்சர் கே.என்.நேரு ரியாக்சன்

மாவீரன் vs ஜெயிலர்.. சிவகார்த்திகேயனிடம் கேள்வி... அமைச்சர் கே.என்.நேரு ரியாக்சன்

சிவகார்த்திகேயன், கே.என்.நேரு

சிவகார்த்திகேயன், கே.என்.நேரு

திருச்சியில் நடைபெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு  ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கை வரலாறு புகைப்படக் கண்காட்சி திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.  இந்த கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் கே.என்.நேருவுடன் நேற்று பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம் ஜெய்லர், மாவீரன் படம் ஒரே நாளில் வெளியாவது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு எழுந்து சென்றார்.

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற நியூஸ்18 தமிழ்நாடு சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

First published:

Tags: Facebook Videos, KN Nerhu, Sivakarthikeyan