ஹோம் /திருச்சி /

திருச்சி மக்களுக்கு ஓர் நற்செய்தி - ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் குறைப்பு

திருச்சி மக்களுக்கு ஓர் நற்செய்தி - ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் குறைப்பு

பிளாட்பாரம் டிக்கெட் குறைப்பு

பிளாட்பாரம் டிக்கெட் குறைப்பு

Platform Ticket | திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில், பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் வகையில், வழியனுப்ப வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாகநடைமேடை கட்டணம் அக்டேபார் 4 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது.

Must Read :விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

அதன்படி, முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் 10 ரூபாயில் இருந்து20 ரூபாயாக உயா்ந்தது. இந்நிலையில், பண்டிகை நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடைக் கட்டணம் தற்போது 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நடைமேடை கட்டண உயா்வு 2023 ஜனவரி 31ஆம் தேதிவரை அமலில் இருக்கும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இதேபோல மற்ற ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரம் டிக்கெட்டை குறைக்க வேண்டும் என்று திர்பார்ப்பதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Railway Station, Trichy