முகப்பு /திருச்சி /

வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல்.. திருச்சி சித்த மருத்துவரின் அறிவுரை..

வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல்.. திருச்சி சித்த மருத்துவரின் அறிவுரை..

X
வேகமாக

வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல்

Influenza Virus Fever | வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சலில் இருந்து தப்பித்துக்கொள்வது எப்படி என திருச்சி சித்த மருத்துவர் சொல்லும் அறிவுரை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

நாடு முழுவதும் எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் 3,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ‘எக்ஸ்பிபி.1.16’ புதிய வகை கொரோனா காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று, நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் நாடு முழுவதும் குழந்தைகள், சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழகத்திலும் பல குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருச்சியை சேர்ந்த சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Health, Lifestyle, Local News, Trichy