முகப்பு /திருச்சி /

பருத்தியை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி விவசாயிகள்..

பருத்தியை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி விவசாயிகள்..

X
போராட்டத்தில்

போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி விவசாயிகள்

Trichy News | பருத்திக்கு உரிய விலை வழங்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தியை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் பருத்தி குவிண்டாலுக்கு 9 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தியை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு பருத்திக்கு உரிய விலை வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் மேஜையில் தாங்கள் கொண்டு வந்த பருத்தியை கொட்டி ஆட்சியரிடம் முறையிட்டனர்.

First published:

Tags: Local News, Trichy