ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

திருச்சி மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

திருச்சி பவர் கட்

திருச்சி பவர் கட்

Trichy Power Cut Areas | திருச்சி மாவட்டம் திருச்சி நகரியம் கோட்டம் மலைக்கோட்டை பிரிவு, திருவானைக்காவல், சிறுகனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (27-ம் தேதி) (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி மாவட்டம் திருச்சி நகரியம் கோட்டம் மலைக்கோட்டை பிரிவு, திருவானைக்காவல், சிறுகனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (27-ம் தேதி) (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் திருச்சி நகரியம் கோட்டம் மலைக்கோட்டை பிரிவு, திருவானைக்காவல், சிறுகனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (27-ம் தேதி) (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

மேலும் படிக்க:  திருச்சியில் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா - முழு விவரம்

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருச்சி மாவட்டம் திருச்சி நகரியம் கோட்டம் மலைக்கோட்டை பிரிவு, திருவானைக்காவல், சிறுகனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (27-ம் தேதி) (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:  சிவனுக்கு சமமாக அமைந்த பிரம்மன் - திருச்சி பிரம்மபுரீஸ்வரர் கோவில் சிறப்புகள்

திருச்சி நகரியம் மின் தடை இடங்கள்: (காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை) :

மலைக்கோட்டை பிரிவுக்கு உட்பட்ட இ.பி.ரோடு, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு, சூப்பர்பஜார், சிங்காரத்தோப்பு, ஆனந்த அவென்யூ, காசிப்பாளையம், பாபுரோடு மற்றும் பெரியகடைவீதி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருவானைக்காவல் பகுதியில் மின் தடை பகுதிகள் ( காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ):

திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கர் நகர், பஞ்சகரை ரோடு, அருள் மருகன் கார்டன், ஏ.யு.டீ. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகர், எம்.கே.பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம் பேட்டை, ஜேம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு ஆகிய இடங்கள்.

சிறுகனூர் பகுதி மின் தடை (காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை) ஏற்படும் பகுதிகள்:

ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியாக்குறிச்சி, வாழையூர், நெய்குளம், நெடுங்கூர், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், ஸ்ரீதேவிமங்கலம், கூத்தனூர், கொளக்குடி மற்றும் கண்ணாக்குடி ஆகிய இடங்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Power cut, Trichy