ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளை ஏராளமான ஊர்களில் மின் தடை...

திருச்சி மாவட்டத்தில் நாளை ஏராளமான ஊர்களில் மின் தடை...

திருச்சியில் மின்தடை பகுதிகள்

திருச்சியில் மின்தடை பகுதிகள்

Trichy Power Cut | திருச்சி மாவட்டத்தில் நாளை (வியாழக் கிழமை) பல்வேறு ஊர்களில் மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தில், சமயபுரம், திருவானைக்காவல், மன்னார்புரம், குணசீலம் ஆகிய துணைமின் நிலையத்தில் நாளை (நவம்பர் 3ஆம் தேதி)  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ் கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுதாக மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள்:

திருவானைக்காவல் சன்னதிவீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு, அம்பேத்கார்நகர், பஞ்சக்கரைரோடு, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டீ.நகர், ராகவேந்திராகார்டன், காந்திரோடு, டிரங்க்ரோடு, கும்பகோணம்சாலை, சிவராம்நகர், எம்.கே.பேட்டை, சென்னை பைபாஸ்ரோடு, கல்லணைரோடு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இதேபோல, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வரர்நகர், அகிலாண்டேஸ்வரிநகர், வெங்கடேஸ்வராநகர், தாகூர்தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மன்னார்புரம் துணை மின் நிலையத்தில், காலை 9.15 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுளளது, அதன்படி, மன்னார்புரம் டி.வி.எஸ்., டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.எச் காலனி, உஸ்மான்அலிதெரு, சேதுராமன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணாநகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ்ரோடு, கேசவநகர், காஜாநகர், ஜே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ்நகர், ஹைவேஸ்காலனி, மத்திய சிறைச்சாலை பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

அதேபோல,  கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம்காலனி, இ.பி.காலனி, காஜாமலை, தர்காரோடு, (கலெக்டர் பங்களா) மன்னார்புரம், அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், டி.எஸ்.பி.கேம்ப், பாரதிமின்நகர், ஸ்டேட் பேங்க்காலனி, சிம்கோகாலனி, கிராப்பட்டிகாலனி, கிராப்பட்டி, காஜாமலை காலனி, பி அண்டு டி காலனி ஆகிய இடங்ளில் மின் விநியோம் இருக்காது.

Must Read : மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், தூரி பாலத்தில் ஷூட்டிங் நடத்தி ஹிட்டான படங்களின் லிஸ்ட்!

சமயபுரம் துணை மின் நிலையத்தில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகர், பூங்கா, எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எது மலை, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், கூத்தூர், நொச்சியம், பளூர், சங்கர் நகர், பாச்சூர், தாளக்குடி, நாராயணன் கார்டன், பரஞ்சோதி நகர், மாருதி நகர், கீரமங்கலம், உத்தமர்கோவில், பிச்சாண்டார்கோவில், திருவாசி, குமரகுடி, பணமங்கலம், எடையபட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்குடி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, குணசீலம் துணை மின் நிலையத்தில், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீரமணிபட்டி, தின்ன கோணம், சித்தாம்பூர் ஆகிய ஊர்களில் நாளை மின் விநியோம் நிறுத்தப்படுகிறது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy