ஹோம் /திருச்சி /

திருச்சி : மக்கள் குறை தீர்க்கும் நாளில் பெறப்பட்ட 546 மனுக்கள்

திருச்சி : மக்கள் குறை தீர்க்கும் நாளில் பெறப்பட்ட 546 மனுக்கள்

திருச்சி ஆட்சியர் அலுவலகம்.

திருச்சி ஆட்சியர் அலுவலகம்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 546 மனுக்கள் பெறப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிசான்றுகள், இதரச் சான்றுகள், குடும்பஅட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படைவசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்திபொதுமக்களிடமிருந்து 546 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்கள் மீது உரியநடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்டஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சார்பில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம்அமைப்பதற்காக 3 பயனாளிகளுக்கு தலா 50,000-க்கு கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.

First published:

Tags: Local News, Tamil News, Trichy