முகப்பு /திருச்சி /

பத்து தல படம் எப்படி இருக்கு? கருத்து சொல்லும் திருச்சி சிம்பு ரசிகர்கள்!

பத்து தல படம் எப்படி இருக்கு? கருத்து சொல்லும் திருச்சி சிம்பு ரசிகர்கள்!

X
ரசிகர்கள்

ரசிகர்கள் கருத்து

Pathu Thala Review | நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள பத்து தல படம் குறித்து திருச்சி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்துள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து திருச்சி எஸ்டிஆர்ரசிகர்களின் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து இப்படமும் வெற்றியடையுமா என கேள்வி எழுந்துள்ளது. அதே போல், கவுதம் கார்த்திக்கு இந்த படம் வெற்றியை தேடி தருமா என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், பத்து தல படத்தை பார்த்துவிட்டுதிருச்சியில் உள்ள ஓர்தியேட்டரில் இருந்து வெளியே வந்த சிம்பு ரசிகர்களிம்படம் குறித்து கேட்டபோது, அவர்கள் பல்வேறு பாசிட்டிவாகன கருத்துகளைகூறியுள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Silambarasan, Trichy