ஹோம் /திருச்சி /

திருச்சியில் ஓபிஎஸ் முகமூடி அணிந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினர்.!

திருச்சியில் ஓபிஎஸ் முகமூடி அணிந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினர்.!

X
மூகமுடி

மூகமுடி அணிந்து மரியாதை செலுத்திய ஓபிஸ் அணியினர்.

Trichy OPS Side | திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஸ் அணியினர் ஓபிஸ் முகமூடி அணிந்து மாலை அணிவித்தனர்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே போல திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் ஓபிஸ் அணியினர் ஓபிஸ்ஸின் முகம் பதிக்கப்பட்ட முகமூடியை அணிந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் ஓபிஸ் அணியை சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: ADMK, Local News, MGR, OPS, Trichy