Home /trichy /

திருச்சியில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா? 

திருச்சியில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா? 

மின்தடை

மின்தடை

திருச்சி மாவட்டம் மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் இன்று மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் இன்று அவசரகால பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 10 முதல் மாலை 3 மணி வரை மன்னார்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மன்னார்புரம் கிழக்கு மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சுப்ரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்னை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி