திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கியமான அரசு அதிகாரிகளின் தொலைபேசி எண்களின் லிஸ்ட் இதோ.
மாவட்ட நிர்வாகம்
1. மாவட்ட ஆட்சியர், திருச்சி- 0431-2415031
2. காவல் ஆணையர், திருச்சி- 0431-2332566
3. மாவட்ட வருவாய் அலுவலர்-0431-2460061
4. காவல் கண்காணிப்பாளர், திருச்சி-0431-2333603
5. திட்ட இயக்குனர், ஊரக வளர்ச்சி முகமை-0431-2464851
வருவாய் துறை
1. கோட்டாச்சியர் திருச்சிராப்பள்ளி-9445000455
2. கோட்டாசியர் திருவரங்கம்-9677571134
3. கோட்டாச்சியர் லால்குடி-9445000456
4. கோட்டாச்சியர் முசிறி-9445000457
5. வட்டாச்சியர் திருச்சிராப்பள்ளி மேற்கு-9445000602
6. வட்டாச்சியர் திருச்சிராப்பள்ளி கிழக்கு-9445461808
7. வட்டாச்சியர் திருவெறும்பூர்-8072156233
8. வட்டாச்சியர் லால்குடி-9445000605
9. வட்டாச்சியர்மண்ணச்சநல்லூர்-9445000606
10. வட்டாச்சியர் திருவரங்கம்-9445000603
11. வட்டாச்சியர் மணப்பாறை-9445000604
12. வட்டாச்சியர் மருங்காபுரி-8883703355
13. வட்டாச்சியர் முசிறி-9445000607
14. வட்டாச்சியர் தொட்டியம்-9445000608
15. வட்டாச்சியர் துறையூர்-9445000609
இதையும் படிங்க : திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா அட்டவணை - முன்னேற்பாடுகள் தீவிரம்
ஊரக வளர்ச்சி துறை
1. வட்டார வளர்ச்சி அலுவலர் உப்புலியாபுரம்-7402607637
2. வட்டார வளர்ச்சி அலுவலர் துறையூா்-7402607635
3. வட்டார வளர்ச்சி அலுவலர் தொட்டியம்-7402607630
4. வட்டார வளர்ச்சி அலுவலர் முசிறி-7402607628
5. வட்டார வளர்ச்சி அலுவலர் புள்ளம்பாடி-7402607626
6. வட்டார வளர்ச்சி அலுவலர் இலால்குடி-7402607622
7. வட்டார வளர்ச்சி அலுவலர் வையம்பட்டி-7402607618
8. வட்டார வளர்ச்சி அலுவலர் மருங்காபுரி-7402607620
9. வட்டார வளர்ச்சி அலுவலர் மணப்பாறை-7402607616
10. வட்ட வளர்ச்சி அலுவலர் திருவெறும்பூா்-7402607612
11. வட்ட வளர்ச்சி அலுவலர் மணிகண்டம்-7402607612
12. வட்ட வளர்ச்சி அலுவலர் அந்தநல்லூா்-7402607610
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy