முகப்பு /திருச்சி /

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பிரமிக்க வைக்கும் உண்டியல் காணிக்கை..! எவ்வளவு வசூல் தெரியுமா?

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பிரமிக்க வைக்கும் உண்டியல் காணிக்கை..! எவ்வளவு வசூல் தெரியுமா?

X
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில்

Aranganathar Temple Srirangam | திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் உள்ள பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியலை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் அறநிலையத்துறை ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் கோவிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் இன்று எண்ணப்பட்டது.

உண்டியல் காணிக்கையை எண்ணும் ஊழியர்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக81 லட்சத்து 71 ஆயிரத்து 112 ரூபாய், 179 கிராம் தங்கம், 1524 கிராம் வெள்ளி, 361 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்டன என ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Trichy