முகப்பு /திருச்சி /

”எதிர்பார்த்த எந்த அம்சங்களும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை” - திருச்சி விவசாயிகள் குற்றச்சாட்டு...

”எதிர்பார்த்த எந்த அம்சங்களும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை” - திருச்சி விவசாயிகள் குற்றச்சாட்டு...

X
வேளாண்

வேளாண் பட்ஜெட்.

Trichy News| ”எதிர்பார்த்த எந்த அம்சங்களும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை” - திருச்சி விவசாயிகள் குற்றச்சாட்டு

  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழ்நாடு சட்டப்பேரவையில், வேளாண் அமைச்சர் எம்ஆர் கே பன்னீர் செல்வம் வேளாண் நிதிநிலையை தாக்கல் செய்தார். அதில் சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தென்னை வளர்ச்சியை மேம்படுத்த திட்டம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்   விவசாயிகள் பலரும் வேளாண் பட்ஜெட் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக  திருச்சி விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்து உள்ளனர். அதன் ஒரு பகுதியாக தேசிய தென்னிந்திய நதிகளை இணைப்பு விவசாய சங்க தலைவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Trichy