திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM Trichy) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
1. நிறுவனத்தின் பெயர் : இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சி (ஐ.ஐ.எம். திருச்சி), (Indian Institute of Management, Trichy)
2.காலியிடம் : 01
3.பணி இடம் : திருச்சிராப்பள்ளி
4.வேலைவாய்ப்பு வகை : மத்திய அரசு வேலை
5.வேலை : ஆராய்ச்சி ஊழியர் (Research staff)
6.கல்வித்தகுதி : மதுகலை, முனைவர் பட்டம் (Post Graduation Degree, Ph.D) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7.வயது : குறிப்பிடப்படவில்லை.
8.மாத சம்பளம் : ரூ.20,000/- வரை.
9.விண்ணப்ப கட்டணம் : இல்லை.
10.தேர்வு முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
11.விண்ணப்பிக்கும் முறை : https://www.iimtrichy.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
12. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2023.
இந்த வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Local News, Trichy