ஹோம் /திருச்சி /

திருச்சியில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி எது தெரியுமா? இறுதி வாக்காளர் பட்டியல் விவரம்..

திருச்சியில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி எது தெரியுமா? இறுதி வாக்காளர் பட்டியல் விவரம்..

X
திருச்சி

திருச்சி

Trichy District Voters List : திருச்சி மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் வெளியிட்டார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 23,10,413 வாக்காளர்கள் உள்ளனர். அதில் பெண் வாக்காளர்கள் 11,89,933 பேர், ஆண் வாக்காளர்கள் 11,20,158 பேர், மாற்று பாலினத்தவர் 322 பேரும் உள்ளனர்.

மேலும், 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்களர்களை கொண்ட தொகுதியாக 3,01,659 வாக்காளர்களுடன் ஸ்ரீரங்கம் தொகுதியும்,

குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக 2,18,971 வாக்காளர்களை கொண்டு லால்குடி தொகுதியும் உள்ளது.

First published:

Tags: Local News, Trichy