ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளை 70 இடங்களில் மின்தடை.... உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணுங்க!

திருச்சி மாவட்டத்தில் நாளை 70 இடங்களில் மின்தடை.... உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணுங்க!

திருச்சியில் நாளை மின்தடை அறிவிப்பு

திருச்சியில் நாளை மின்தடை அறிவிப்பு

Trichy District News : திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில், நாளை (சனிக்கிழமை)  மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில், நாளை (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில், அவசர கால பராமரிப்பு பணிகள் நடப்பதால் கீழ் கண்ட இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படுகிறது.

மின் தடை ஏற்படும் இடங்கள் :

1.மணப்பாறை நகரம், 2.செவலூர், 3.பொடங்குப்பட்டி, 4.பொய்கைபட்டி, 5.வீரப்பூர். 6.கொட்டப்பட்டி, 7.தீராம்பட்டி, 8.பொத்தமேட்டுப்பட்டி, 9.மஞ்சம்பட்டி, 10. மணப்பாறை கலிங்கபட்டி 11.ராயம்பட்டி, 12.பூசாரிப்பட்டி, 13.ஆண்டவர்கோவில், 14.கள்ளிப்பட்டி, 15.முத்தப்புடையான்பட்டி, 16.காட்டுப்பட்டி,

17.புதிய காலனி, 18.மில் பழையக்காலனி, 19.மணப்பாறைப்பட்டி, 20.கல்பாளையாத்தான்பட்டி, 21.கீழபொய்கைபட்டி, 22.கஸ்தூரிபட்டி, 23.வடுகப்பட்டி, 24.ராயம்பட்டி, 25.வலையப்பட்டி, 26.F.கீழையூர், 27.சின்னமனப்பட்டி,

இதையும் படிங்க : மது கொடுத்து 16வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. திருச்சியில் பயங்கரம்

28.K.பெரியப்பட்டி, 29.வடக்குசேர்பட்டி 30.இடையபட்டி 31.மரவனுார 32.சமுத்திரம் 33. தாதநாயக்கண்பட்டி 34. கத்திகாரன்பட்டி 35.சித்தகுடிப்பட்டி 36.களத்துப்பட்டி, 37.ஆளிப்பட்டி, 38.தொப்பம்பட்டி, 39.குதிரைகுத்திப்பட்டி, 40.படுகளம் பூசாரிப்பட்டி,

41.கரும்புலிப்பட்டி, 42.அமையபுரம், 43.குளத்தூரம்பட்டி, 44.கூடத்திப்பட்டி, 45.ஆணையூர். 46. பண்ணாங்கொம்பு குடிநீர், 47.பண்ணாங்கொம்பு, 48.கருப்பகோவில்பட்டி, 49.பெருமாம்பட்டி, 50.ஈச்சம்பட்டி, 51. அமையபுரம், 52.பண்ணப்பட்டி,

53.தாதமலைப்பட்டி, 54.ஆமணக்கம்பட்டி, 55. வடுகப்படடி, (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), 56. வேங்கைகுறிச்சி, 57. மணிப்பாறைப்பட்டி, பொன்னகோன்பட்டி, 58.மலையடிப்பட்டி ( வாட்டர் போர்டு),

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

59. வெள்ளைபூலாம்பட்டி, 60. கரட்டுப்பட்டி, 61.பொன்னனோக்பட்டி, 62.ஆவாரம்பட்டி, 63. புங்கம்பட்டி 64.ஆலத்தூர், 65.பாம்பாட்டிபட்டி, 66.செட்டியபட்டி, 67. செட்டியபட்டி, 68.ம.துலக்கம்பட்டி, 69.காட்டுபட்டி, 70.முள்ளிபாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy