முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / WATCH | பனைமரத்தின் பெருமையை வாய்ப்பாட்டு மூலம் கூறும் பாட்டி.. வைரல் வீடியோ..!

WATCH | பனைமரத்தின் பெருமையை வாய்ப்பாட்டு மூலம் கூறும் பாட்டி.. வைரல் வீடியோ..!

வைரலான மூதாட்டி

வைரலான மூதாட்டி

பனை குறித்த பெருமைகளை வாய் பாட்டு மூலம் மூதாட்டி ஒருவர் எடுத்துச் சொல்லும் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மூதாட்டி ஒருவர் பனைமரத்தின் பெருமை குறித்து வாய்ப்பாட்டு மூலம் விளக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. பனைமரம் தனது பயன்கள் குறித்து தானாகவே கூறிவது போல பாடல் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் மாநில மரமும் தமிழின் பெருமையை ஓலைச் சுவடிகள் மூலம் உலகிற்கு தந்த பனை குறித்த பெருமைகளை வாய் பாட்டு மூலம் மூதாட்டி ஒருவர் எடுத்துச் சொல்லும் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

top videos

    மேலும் இது போன்ற ட்ரெண்டிங் தகவல்களை தெரிந்துக்கொள்ள நியூஸ்18 சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

    First published:

    Tags: Tamil language, Trending Video, Viral Video