முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினி, விஜய் ஆகியோரின் ட்விட்டர் ப்ளூ டிக்குகள் மாயம்.. பின்னணி என்ன?

முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினி, விஜய் ஆகியோரின் ட்விட்டர் ப்ளூ டிக்குகள் மாயம்.. பின்னணி என்ன?

எலான் மஸ்க், விஜய்

எலான் மஸ்க், விஜய்

புளூடிக்கை பணம் கொடுத்து பலரும் வாங்கினர். அதை பயன்படுத்தி நடிகர்களின் ரசிகர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

  • Last Updated :
  • Chennai, India

ட்விட்டரில் பணம் செலுத்தி புளூ டிக் பெறும் முறையை பல தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.

புளூடிக்கை பணம் கொடுத்து பலரும் வாங்கினர். அதை பயன்படுத்தி நடிகர்களின் ரசிகர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் அந்த ID களில் புளூடிக் இருப்பதால் பார்த்தவுடன் அவர்கள் அதிகாரப்பூர்வ நபர்களோ என்று எண்ண தோன்றுகிறது. இதனால் புளூ டிக் மீதான மதிப்பு குறைந்துவிட்டது.

இது குறித்த விரிவான தகவல்களை இந்த காணொலியில் பார்க்கலாம்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

top videos
    First published:

    Tags: Elon Musk, Facebook Videos, Twitter