முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / WATCH | புதுசு எனக்கு பழசு உனக்கு.. பார்க்கிங்கில் நடந்த ஹெல்மெட் திருட்டு!

WATCH | புதுசு எனக்கு பழசு உனக்கு.. பார்க்கிங்கில் நடந்த ஹெல்மெட் திருட்டு!

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

இருந்த தலைக்கவசத்தை ஒருவர் திருடியதுடன், மாற்றாக மலிவு விலை ஹெல்மெட்டை அங்கு விட்டுச் சென்றார்.

  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூரில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து விலை மதிப்புள்ள ஹெல்மெட்டை ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பார்க்கிங்கில் கமலேசன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். அதில், இருந்த தலைக்கவசத்தை ஒருவர் திருடியதுடன், மாற்றாக மலிவு விலை ஹெல்மெட்டை அங்கு விட்டுச் சென்றார்.

top videos

    மேலும் இது போன்ற தகவல்களை பெற நியூஸ்18 தமிழ்நாடு சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

    First published:

    Tags: CCTV Footage, Facebook Videos, Theft