முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ‘ரோமன்சம்’ மலையாள பட பாணியில் தலையாட்டி வீடியோ வெளியிட்ட ராஜஸ்தான் அணி..!

‘ரோமன்சம்’ மலையாள பட பாணியில் தலையாட்டி வீடியோ வெளியிட்ட ராஜஸ்தான் அணி..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ரோமன்சம்  மலையாள படத்தில் வரும் கதாப்பத்திரம் போல அவர்கள், நடித்திருந்தனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான அஸ்வின், சஞ்சு சாம்சன், மலிங்கா ஆகியோ சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ராஜஸ்தான் அணி வீரர்கள் தலை ஆட்டுவதுபோல் உருவாக்கப்பட்டிருந்தது.

அது ரோமன்சம்  மலையாள படத்தில் வரும் கதாப்பத்திரம் போல அவர்கள், நடித்திருந்தனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

top videos

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

    First published:

    Tags: Facebook Videos, Rajasthan Royals, Viral Video