முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / WATCH | தோசை சுட்டு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி..!

WATCH | தோசை சுட்டு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி..!

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மைசூரில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

  • Last Updated :
  • Mysore, India

கர்நாடக மாநிலத்தில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  தேர்தல் எதிர்வரும் மே மாதம்  10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், வாக்கு சேகரிப்பின் போது, உணவுக் கடை ஒன்றில் பிரியங்கா காந்தி தோசை சுட்டார். இந்த சம்பவம், சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Facebook Videos, Priyanka Gandhi, Viral Video